Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்தை விமர்சித்த மலையாள இயக்குநர் : என்ன சொன்னார் தெரியுமா....?

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (17:14 IST)
சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஒடியான் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகுமார் இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு பலதரப்பிலிருந்தும் நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில்  ஒடியான் பட நிகழ்சியில் கல்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
விஜய் படத்தை மட்டும் மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் மலையாள படங்கள் எவ்வளவு ரிலீசானாலும் அதன் வசூலை பற்றி குறிப்பிடாமல் விமர்சிக்கிறார்கள் என்பது ஒரு மனநோய் ஆகும். இவ்வாறு கூறியிருக்கிறார்.
 
ஸ்ரீகுமார் இவ்வாறு விமர்சனம் செய்ததற்கு திரைத்துரையினர்  பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

‘கனிமா’ பூஜா ஹெக்டேவின் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

அடுத்த கட்டுரையில்
Show comments