Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:16 IST)
நடிகை மாளவிகா மோகனன் தனது புதிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்கு முன்னர் அவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் வெளியான போது அவருக்கான காட்சிகளே படத்தில் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இப்போது தனுஷின் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஆனாலும் அவரை மிகவும் கவனிக்க வைப்பது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கமே. அதில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments