Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்டி தான் வசதியா இருக்கு.... காத்தோட்டமாக பொழுதை கழிக்கும் மாளவிகா!

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (11:06 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாததால் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன் கடந்த சில நாட்களாகவே வேட்டி கட்டிக்கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது பச்சை நிற வேஷ்டி கட்டிக்கொண்டு சோஃபாவில் படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு. எனக்கு வசதியாக இருக்கும் புதிய ஆடையை கண்டுபிடித்துவிட்டேன் என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Found my new comfort clothing

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments