Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலமைச்சர் ஆகிறார் மகேஷ்பாபு

முதலமைச்சர் ஆகிறார் மகேஷ்பாபு
, வியாழன், 8 ஜூன் 2017 (00:30 IST)
தெலுங்கு நட்சத்திரங்கள் பலர் முதலமைச்சர் கனவில் அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கும் நிலையில் நடிகர் மகேஷ்பாபு நேரடியாக கட்சியே ஆரம்பிக்காமல் முதலமைச்சர் ஆகிவிட்டார். ஆனால் நிஜத்தில் அல்ல, சினிமாவில்



 


ஆம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'ஸ்பைடர்' படத்தில் நடித்து முடித்துவிட்ட மகேஷ்பாபு தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் நடிப்பது முதலமைச்சர் வேடமாம்.

இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியின் கேரக்டரிலும் நடிக்காத மகேஷ்பாபு முதன்முறையாக முதலமைச்சர் கேரக்டரில் நடித்து வருவதால் இந்த படம் மிகபெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் தெலுங்கானா சட்டமன்றம் போல் பிரமாண்டமாக செட் ஒன்றும் போடப்பட்டு வருகிறதாம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைக்காத பெருமை ஜிப்ரானுக்கு கிடைத்தது எப்படி?