Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகேஷ்பாபுடன் மோதும் எஸ்.ஜே.சூர்யா

மகேஷ்பாபுடன் மோதும் எஸ்.ஜே.சூர்யா
, திங்கள், 5 டிசம்பர் 2016 (15:42 IST)
முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துவரும் படத்தில் அவருடன் மோதும் வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

 
தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்து வருகிறார். தற்போது மகேஷ்பாபு, எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்மஸ்வரை இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
 
இந்தப் படத்துக்காக சிக்ஸ்பேக் வைத்து தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. தமிழகத்தைப் பொறுத்தவரை மகேஷ்பாபுவைவிட எஸ்.ஜே.சூர்யாவின் புதிய அவதாரத்தைதான் ரசிகர்கள் ஆவலுடன் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.ஆர்.பி.க்காக பஞ்சாயத்து செய்வதை நிறுத்துங்கள் - நடிகை ரஞ்சனி அதிரடி