Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஷ் பாபு பட வாய்ப்பை இழந்த கீர்த்தி சுரேஷ்!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (15:40 IST)
மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்த நிலையில் இப்போது அவரை அந்த படத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.

நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனால் அவரை தேடி நல்ல கதையம்சம் உள்ள கதைகள் வர ஆரம்பித்தன. பெண்குயின், அண்னாத்த என வரிசையாக படங்களில் ஒப்பந்தமானார். ஆனால் ஓடிடியில் ரிலிஸான பெண்குயின் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

ஆனாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கென ஒரு மார்க்கெட் உள்ளது. தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த, மணிரத்னம்மின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இது போல தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க இருக்கும் புதுப்படத்திலும் அவர் நடிப்பதாக இருந்தார். ஆனால் இப்போது சில காரணங்களால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments