Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பைடர்: மகேஷ்பாபுவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வைத்த பெயர்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (07:49 IST)
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் இருப்பதால் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.



 


இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்திற்காக சமீபத்தில் 'ஸ்பைடர்' என்ற தலைப்பை ரிஜிஸ்டர் செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் இதுபோல் இன்னும் ஓரிரு தலைப்புகளை ரிஜிஸ்டர் செய்துள்ளதால் இந்த படத்தின் உறுதியான தலைப்பு என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

'சாம்பவாமி', 'மர்மம்', 'அபிமன்யூ ஆகிய தலைப்புகள் ஏற்கனவே பரிசீலனையில் உள்ளதாகவும், அத்துடன் தற்போது 'ஸ்பைடர் என்ற தலைப்பும் இணைந்துள்ளதாகவும், இந்த நான்கு தலைப்புகளில் ஒன்றுதான் இந்த படத்திற்கு வைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

மகேஷ்பாபு, ராகுல்ப்ரித்திசிங்,எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையத்து வருகிறார். இந்த படம் வரும் ரம்ஜான் திருநாள் விடுமுறை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments