நேற்று மகத்-டேனியல், இன்று மகத்-ஐஸ்வர்யா மோதல்

Webdunia
புதன், 15 ஆகஸ்ட் 2018 (10:19 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார டாஸ்க்கில் நேற்று மகத் மற்றும் டேனியல் மோதிக்கொண்டது தெரிந்ததே. வழக்கம்போல் புரமோவில் இருந்த விறுவிறுப்பு நேற்றைய நிகழ்ச்சியிலும், இல்லாமல் இருந்தது எதிர்பார்த்தது என்பதால் ஏமாற்றம் ஏற்படவில்லை
 
இந்த நிலையில் இன்றும் அதே டாஸ்க்கில் பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். இன்று மகத் மற்றும் ஐஸ்வர்யா இடையே மோதல் ஏற்படுகிறது. மகத்தை அவருடைய குழுவை சேர்ந்த மும்தாஜே கண்டிக்கும் அளவுக்கு மகத்தின் அத்துமீறல் அதிகமாகிவிட்டது.
 
இந்த நிலையில் செண்ட்ராயன் இரண்டு டீமும் நியாயமாக விளையாடுவோம் என்று கூற, அதற்கு ரித்விகா ஆவேசம் அடையும் காட்சிகளோடு இன்றைய புரமோ வீடியோ முடிவடைகிறது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்வாதிகாரி டாஸ்க் போலவே இந்த டாஸ்க்கிலும் போட்டியாளர்கள் மனதில் வஞ்சம் வைத்து விளையாடுவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 8 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments