Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ராஸ் படத்தின் யுஎஸ், யுகே வசூல் நிலவரம்

Webdunia
புதன், 1 அக்டோபர் 2014 (09:57 IST)
மெட்ராஸ் திரைப்படம் தமிழகத்தில் வெளியான அதேநாள் யுஎஸ், யுகே, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியானது.
 
யுஎஸ்ஸில் முதல் மூன்று தினங்களில் 34 திரையிடல்களில் 73,240 யுஎஸ் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் சுமாராக 45.02 லட்சங்கள். மிக நல்ல ஓபனிங்.
 
யுகே மற்றும் அயர்லாந்தில் முதல் மூன்று தினங்களில் 17 திரையிடல்களில் 17,423 பவுண்ட்களை வசூலித்துள்ளது. ரூபாயில் 17.37 லட்சங்கள்.
 
மலேசியாவில் முதல் மூன்று தினங்களில் 8 திரையிடல்களில் 7.08 லட்சங்களை மெட்ராஸ் தனதாக்கியுள்ளது.
 
தமிழகத்தைப் போலவே வெளிநாடுகளிலும் சராசரிக்கு அதிகமாகவே மெட்ராஸ் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments