Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடர்ன் போட்டோ ஷூட்டில் மாஸ் பண்ணும் மடோனா செபஸ்டியன்!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (10:14 IST)
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் செலீனாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தவர் மடோனா செபாஸ்டியன். நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதி ஜோடியாக தமிழில் அறிமுகமானார். பின்னர், கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கவண்’ படத்திலும் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே திடீரென தனது உடலை கட்டான தோற்றத்திற்கு மாறி மாடர்ன் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது வித்யாசமான மாடர்ன் சேலையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments