Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாத்தன்… களவு போன நெலவ நான் பாத்தேன்… மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

Webdunia
புதன், 17 மே 2023 (09:13 IST)
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.

மற்ற இரு நடிகைகளை விட மடோன்னா செபாஸ்டியன் தமிழில் அதிகமான படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளாக அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறு இடைவெளிக்குப் பின்னர் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madonna B Sebastian (@madonnasebastianofficial)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெய்னா ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு தோனி செய்யப்போகும் ப்ரமோஷன் உதவி!

ஹாலிவுட் கார் ரேஸ் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பேன்… அஜித் பதில்!

அதே டெய்லர்.. அதே வாடகை! டைனோசர் பழசு! ஆளுங்க மட்டும் புதுசு! - ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த் விமர்சனம்!

இரண்டாம் நாளில் அதிகரித்த பறந்து போ படத்தின் வசூல்!

விஜய்யின் ஸ்டைல்தான் தயாரிப்பாளர்களுக்கு ஜாக்பாட்… ஆனால் யாரும் பின்பற்றுவதில்லை- தில் ராஜு கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments