Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகை சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்!

பிரபல நடிகை சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்!
, புதன், 7 செப்டம்பர் 2016 (22:40 IST)
1980 மற்றும் 1990 ஆண்டுகளில் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக திகழந்தவர் மாதுரி தீட்சித்.


 
 
49 வயதானாலும் இன்னும் இளமையாக தோற்றத்துடன் இவருக்கு தோள்பட்டையில் கடுமையான வலி இருப்பதால், சிகிச்சைக்கா அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 
 
தற்போது அவர், தொலைகாட்சி தொடர் ஒன்றில், நடன நிகழ்ச்சிக்காக நடுவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
2008 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம ஸ்ரீ பட்டம் கொடுக்கப்பட்டது. இவரின் கணவர் ஒரு மருத்துவர், இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலை அணிந்த பெண்கள் காரில் இப்படித்தான் ஏறனும் : வீடியோவை பாருங்கள்