மாறன் படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் நெகட்டிவ் கமெண்ட்ஸ்!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (08:49 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள மாறன் திரைப்படம் நேற்று மாலை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக சமுத்திரக்கனியும் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் நேற்று மாலை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

வெளியானது முதல் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது. ரொம்பவும் கிளிஷேவான கதை என்றும் திரைக்கதையில் சுவாரஸ்யம் ஏற்படுத்தும் சம்பவங்கள் ஒன்று கூட இல்லை என்றும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். துருவங்கள் 16 படம் மூலமாக கவனம் ஈர்த்த கார்த்திக் நரேன் அதன் பிறகு இயக்கிய அனைத்து படங்களும் மோசமான விமர்சனங்களையே பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments