Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கிள் ஷாட்டில் சண்டை போடும் சிம்பு… மாநாடு இரண்டாவது டீசர்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:12 IST)
மாநாடு படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தனியாக அதிக திரைகளில் ரிலீஸானால் மட்டுமே லாபம் பார்க்க முடியும் என்ற நிலையில் இப்போது ரஜினி மற்றும் அஜித் படங்களோடு மோதும் ரிஸ்க்கை எடுப்பது ஏன் என்று சிம்பு ரசிகர்களே குழம்பியுள்ளனர். அதற்கு பின்னணியில் ஒரு காரணம் உள்ளதாம். அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாவதால் அதற்குள் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்துவிடும் என சொல்லப்படுகிறது. அதனால்தான் சிம்புவின் மாநாடு தீரைப்படம் தீபாவளிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு கட்டமாக விரைவில் டீசர் ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது. இந்த டீசரில் சிம்பு சிங்கிள் ஷாட்டில் பலருடன் சண்டை போடுவது போன்ற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதை மட்டுமே டீசராக வெளியிட்டு சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்த வெங்கட்பிரபு முடிவு செய்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அமேசான் நிறுவனத்தால் ஏற்பட்ட திருப்புமுனை.. புதிய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்..!

இந்த ஆண்டு தீபாவளிக்கு டூட்' அல்லது 'லைக்.. குழப்பத்தில் பிரதீப் ரங்கநாதன்..!

நடிகர் அஜித்தின் அடுத்த படம்: சம்பளம் குறித்த சிக்கல் நீடிப்பு

வெற்றிமாறனின் பிறந்த நாளில் சிம்பு பட அறிவிப்பு.. மாஸ் வீடியோவை வெளியிட்ட தாணு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments