Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி.ஏ. பட்டதாரியான அபிராமி நமஹ நடிக்கும்"கடைசி தோட்டா"

J.Durai
புதன், 4 செப்டம்பர் 2024 (10:02 IST)
வேறு மாநில பெண்கள் நிறைய நடித்து வரும் தமிழ் சினிமாவில் தமிழகத்தில் காரைக்குடியை சேர்ந்த அபிராமி நமஹ "கடைசி தோட்டா" படத்தில் நடித்துள்ளார். 
 
நடிப்பு என்பது எனது சிறு வயது கனவு என்று கூறும் அபிராமி.....
 
கதைக்கு  கவர்ச்சியும் முத்த காட்சியும் அவசியம் என்றால் நடிக்க தயக்கம் இல்லை. அதே சமயம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து பெயர் வாங்குவதே என் குறிக்கோளாக வைத்திருக்கிறேன் என்றும் கூறுகிறார்.
 
நடனமும் கற்றுள்ள அபிராமி, எந்தவித கேரக்டரிலும் நடித்து அந்த கேரக்டருக்கு உயிர் கொடுப்பேன் என்றும் ஆணித்தரமாக கூறுகிறார்.
 
இவருக்கு பாரம்பரிய உடைகளும் மாடர்ன் உடைகளும் கச்சிதமாக பொருத்தமாக உள்ளதாக கடைசி தோட்டா படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments