Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஜல் அகர்வாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (11:31 IST)
‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் அதிர்ஷ்டத்தைப் பெற்றுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

 
கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான ஹிந்திப் படம் ‘குயின்’. விகாஸ் பால் இயக்கிய இந்தப் படம், 2014ஆம் ஆண்டு  வெளியானது. ராஜ்குமார் ராவ், லிசா ஹைடன் ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். வெறும் 12.5  கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 108 கோடிகளை வசூலித்துக் கொடுத்தது.
 
இந்தப் படத்தை, தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நடிகை ரேவதி இயக்குவதாகவும், கங்கனா  கேரக்டரில் தமன்னா நடிப்பதாகவும் இருந்தது. ஆனால், அது இழுத்துக்கொண்டே போக… தற்போது தமிழ் மற்றும் கன்னடத்தில்  இயக்கப் போகிறார் ரமேஷ் அரவிந்த். கங்கனா கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்க, லிசா கேரக்டரில் நடிக்கிறார் எமி ஜாக்சன்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments