Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்ன பட்ஜெட் படங்கள்தான் சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியுள்ளன- லவ் டுடே தயாரிப்பாளர்!

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (15:30 IST)
லவ் டுடே படத்தின் வெற்றி சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களிடையே பேசினர்.

இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர். பல படங்கள் ரிலீஸ் ஆகி அடுத்த நாளே சக்சஸ் மீட் செய்யும் நிலையில், உண்மையான வெற்றியின் மூலம் சக்ஸஸ் மீட் வைத்துள்ளனர்.

இந்த சந்திப்பில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி “சிறிய படங்கள் மிகவும் முக்கியமானவை. அந்த படங்கள்தான் சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியுள்ளன.  படத்துக்கு ஆதரவு தெரிவித்த ஊடகங்களுக்கு மிக்க நன்றி. ஊடகங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி பாஸிட்டிவாக சொல்லும் போது தானாகவே ரசிகர்களுக்கு அந்த படத்தைப் பார்க்கும் ஆர்வம் வந்துவிடும்” எனக் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் உடையில் க்யூட் லுக்கில் கலக்கும் திவ்யபாரதி!

அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments