Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லவ் டுடே இதுவரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா? அதிர்ந்துபோன பாக்ஸ் ஆபீஸ்!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (15:03 IST)
இன்றைய காதலும் காதலர்களை பற்றியும் வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்த படம் கோலிவுட்டில் மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்தது. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார்.  5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம்வெளியன நாளில் இருந்தே அமோக வசூலை ஈட்டுள்ளது. 
 
இளம் நாயகி இவனா எல்லோரது மனதிலும் நல்ல இடத்தை பிடித்துவிட்டார் . இப்படம் இதுவரை சுமார் 58 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி படக்குழுவினருக்கு பெருமளவு லாபத்தை ஈட்டி கொடுத்தவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments