''காதல் மன்னன் விஜய்''....விஜய் பிறந்தநாளை முன்னிட்டு டிரெண்டிங்

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (16:43 IST)
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது ரசிகர்கள் இணையத்தில் அவரது படங்கள்,புகைப்படங்கள், மற்றும் விஜய்65 பட தலைப்பு குறித்த பல விஷங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நாளை தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். ஆனால் அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கடந்த வாரம் முதலாய் கொண்டாடி வருகின்றனர்.

அதில், கடந்த 90 களில் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமான நடிகர் விஜய்,. அடுத்தடுத்து, ரசிகன், லவ் டுடே, ஒன்ஸ்மோர்,  யூத். காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற காதல் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

இந்நிலையில்,அவரது ரசிகர்கள் ’காதல் மன்னன் விஜய்’ என்ற பெயரில் இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள விஜய்65  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

பிக்பாஸ் தமிழ் 9: அதிரடி டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் வெளியேறுபவர்கள் யார் யார்?

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

அடுத்த கட்டுரையில்
Show comments