Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் லாஸ்லியா கர்ப்பமாக இருக்கிறாரா...? இணையத்தை ஆர்ப்பரிக்கும் புகைப்படம் இதோ!

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (12:16 IST)
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர். இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.

பிக்பாஸில் லாஸ்லியா- கவின் காதல் தான் சூடு பிடித்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக எடுத்து சென்றது. இவர்களின் காதலுக்கு அவர்களது ஆர்மிஸ் பெரும் ஆதரவு கொடுத்தனர். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கால் பதிக்கவிருக்கிறார் லாஸ்லியா. 

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் பிரண்ட்ஷிப் என்ற படத்திலும் , நடிகர் ஆரிக்கு ஜோடியாக பெயரிடப்படாத மற்றொரு புது படமொன்றிலும்  நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் ஆக்டீடிவாக இருந்து வரும் லாஸ்லியா அழகிய வெள்ளை நிற உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதை தனது ட்விட்டரில் வெளியிட ரசிகர் ஒருவர் சம்மதமேயின்றி லாஸ்லியா கர்ப்பமாக இருக்கிறாரா என கேட்டு கமெண்ட்ஸ் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments