Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாஸ்லியாவின் ‘ஃபிரெண்ட்ஷிப்’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (19:34 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற லாஸ்லியா தமிழ் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் என்றதும் அவர் தற்போது மூன்று திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல் முதலில் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். மேலும் காமெடி கேரக்டரில் சதீஷ் நடித்து வருகிறார் 
 
இந்த படத்தை ஜான் பால் என்பவர் இயக்கியுள்ள நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரண்ட்ஷிப் படத்தின் டீஸர் நாளை மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது லாஸ்லியாவின் முதல் படத்தின் டீசர் எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

AI கற்பனைத் திறனை முடக்குகிறது… எனக்கு அதோடுதான் போட்டி… இளையராஜா பதில்!

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?

எனக்கு குட்னைட் பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே அந்த நடிகர்தான்… மணிகண்டன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments