Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் நடிக்கும் படத்துக்கு கதை எழுதும் லோகேஷ் கனகராஜ்… இயக்குனர் யார் தெரியுமா?

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (07:42 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் விக்ரம் அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை லோகேஷின் இணை இயக்குனர் மகேஷ் பாலசுப்ரமண்யம் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு கதையை இயக்குனர் லோகேஷ் எழுதுவார் என சொல்லப்படுகிறது.

இப்போது லியோ ஷூட்டிங்கில் இருக்கும் லோகேஷ், அந்த ஷூட்டிங் முடிந்ததும் இந்த படத்துக்கான கதையை எழுதி தர உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments