Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகமா? தமிழ்நாடா? – எனக்கு இப்படி சொல்லதான் ஆசை – லோகேஷ் கனகராஜ் பதில்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (09:06 IST)
கடந்த சில நாட்களாக தமிழ்நாடா தமிழகமா என்ற சர்ச்சை விவாதம் சமூகவலைதளங்களில் நடந்து வருகிறது.

சட்டசபையில் இன்று தமிழ்நாடு என்ற வார்த்தைகளை ஆளுநர் படிக்கவில்லை என அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் கவர்னருக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசியுள்ளார். இதனால் தமிழ்நாடு என்ற வார்த்தையை சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக் ஆக்கி ட்ரண்ட் செய்யப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் “தமிழ்நாடா தமிழகமா” நீங்கள் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்டபோது “எனக்கு தமிழ்நடு என்று அழைக்கதான் ஆசை” எனக் கூறியுள்ளார்.

லோகேஷ் போல பல தமிழ் திரையுலக பிரமுகர்களும் தமிழ்நாடு என்று அழைப்பதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

15 விளம்பரப் படங்களை வேண்டாம் என சொல்லிவிட்டேன்… நடிகை சமந்தா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments