Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

vinoth
புதன், 7 மே 2025 (13:17 IST)
லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரெமோ மற்றும் சுல்தான் படங்களை இயக்கிய நிலையில் தற்போது மூன்றாவது படமாக பென்ஸ் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார். சாய் அப்யங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்தை முதலில் லோகேஷின் நண்பரான ரத்னகுமார்தான் இயக்க இருந்தார். அதன் பின்னர் இயக்குனர் மாற்றம் நடந்துள்ளது. படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தை தன்னுடைய எல் சி  யு உலகத்தில் இணைக்க லோகேஷ் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டே இந்த படம் அறிவிக்கப்பட்டு விட்டாலும் இன்னமும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

'மார்கன்' திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா? திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கண்ணப்பா’ தேறியதா? திரை விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments