Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்பட்டா பரம்பரை ஒரு மைல்கல் திரைப்படம்! லோகேஷ் கனகராஜ் பாராட்டு!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (17:56 IST)
லோகேஷ் கனகராஜ் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. 1970ளில் சென்னையில் பிரபலமாக இருந்த ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியான இந்த படம் விமர்சன அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் அப்போதைய எமெர்ஜென்சி கால சூழல் போன்றவற்றை பதிவு செய்திருப்பதும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பலதரப்புகளில் இருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இதையடுத்து இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘ ஸ்போர்ட்ஸ் டிராமா வகைப் படங்களில் இது ஒரு மைல்கல் படம். இப்படி ஒரு படத்தைக் கொண்டு வந்ததற்கு நன்றி ரஞ்சித் அண்ணா. ஆர்யா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிறந்த நாளில் ஜனநாயகன் அப்டேட் வேண்டாம்.. ஃபுல்லா அரசியல் தான்: விஜய் அதிரடி..!

நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

‘வாழை’ படப் புகழ் திவ்யா துரைசாமியின் க்யூட் க்ளிக்ஸ்!

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

தொடர்ந்து செய்த தவறு… இம்பேக்ட் பிளேயருக்கும் சேர்த்து அபராதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments