Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு முன்பாக கமல்ஹாசனை வைத்து இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் !

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (16:56 IST)
மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை அடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதுப்படம் குறித்துப் பலருக்கும் எதிர்ப்பார்ப்பை ஏற் படுத்தியுள்ளது.

 ஏற்கனவே அவர் ரஜினி  நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர் நேசன்ல் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தின் ஷீட்டிங் முடியாததாலும் கொரோனா காலம் முடிந்தவுடன் தான் ஷூட்டுங்கில் கலந்து கொள்வேன் என ரஜினி கூறியுள்ளதால் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது. இதற்கான வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளதாகவும் ஸ்கிரிப்ட் வேலைகள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments