Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில்... லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (13:34 IST)
மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தகவல். 
 
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று கடந்த சில மாதங்களாகவே வதந்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் அவ்வப்போது படக்குழுவினர்களும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கோவை எஸ்.ஆர்.புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் திரைப்படம் திரையரங்குரளில் தான் வெளியாகும். வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments