Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களின் பட்டியல் வெளியீடு!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (23:06 IST)
தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களின் பட்டியலை  பிரபல ஆங்கில இதழான ஸ்டார் டொமைன் ஆன்லைன் வெளியிட்டுள்ளது. அதன் பட்டியல் பின்வருமாறு:
  1. ரஜினிகாந்த்
  2. விஜய்
  3. தனுஷ்
  4. சூர்யா
  5. சிம்பு
  6. ஆர்யா
  7. எஸ்.ஜே.சூர்யா
  8. சிவகார்த்திகேயன்
  9. யோகிபாபு
  10. விஜய் சேதுபதி
ஆகியோர்  இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஆனால், அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் கமல்ஹாசன் மற்றும்  அஜித் குமார் இப்பட்டியலில் இடம்பெறாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments