Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லிங்குசாமி, அல்லு அர்ஜுன் இணையும் படத்தில் கீர்த்தி சுரேஷ்

லிங்குசாமி, அல்லு அர்ஜுன் இணையும் படத்தில் கீர்த்தி சுரேஷ்

லிங்குசாமி, அல்லு அர்ஜுன் இணையும் படத்தில் கீர்த்தி சுரேஷ்
, திங்கள், 26 செப்டம்பர் 2016 (16:23 IST)
சண்டக்கோழி 2 -ஆம் பாகத்தை இயக்கவிருக்கிறார் லிங்குசாமி. அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

 
இந்தப் படத்துக்கான கதை, திரைக்கதை அனைத்தும் தயார். தற்போது நாயகியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர். சண்டக்கோழி 2 முடிந்ததும், 2017 பிப்ரவரியில் படத்தை தொடங்குகின்றனர்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் மட்டுமே இனி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக சினிமா - த சாங் ஆஃப் ஸ்பேரோவ்ஸ்