Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிங்கா படத்தில் நீக்கப்பட்ட ஆறு காட்சிகள் இவைதான்

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2014 (09:39 IST)
லிங்கா படத்தின் நீளம் அதிகம், சுவாரஸியமில்லாத காட்சிகளில் சிறிதளவேனும் எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என படம் வெளியான நாள்முதல் விமர்சனங்கள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து படத்தின் பத்து நிமிட காட்சிகளை குறைத்துள்ளனர். அந்தக் காட்சிகள் எவை என்று அறிய படம் பார்க்க செல்கிறவர்களுக்கு ஓர் ஆர்வம் இருக்கும். அந்த ஆறு காட்சிகளும் இங்கே உங்களுக்காக.
 
1)அனுஷ்காவை கதவில் மார்க் பண்ண வைக்கும் காட்சி
 
2)புலவர் கவிதை சொல்லும் காட்சி 
 
3) சோனாக்ஷி தன் தோழிகளுடன் சேட்டை செய்யும் காட்சி
 
4)சோனாக்ஷி காப்பியை கொட்டிவிடும் காட்சி 
 
5)ராஜா லிங்கேஸ்வரன் பிறந்த நாளுக்கு விருந்தினர் வரும் காட்சி
 
6)கிளைமேக்ஸ் பலூன் சண்டையில் சில வினாடிகள்.
 
இவைதான் நீக்கப்பட்ட அந்த ஆறு காட்சிகள்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments