Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிங்காவின் தமிழக திரையரங்கு உரிமையை வாங்கிய வேந்தர் மூவிஸ் - 600 திரையரங்குகளில் வெளியிட திட்டம்

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2014 (11:35 IST)
லிங்காவின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வேந்தர் மூவிஸ் வாங்கியுள்ளது. எத்தனை கோடிகள் தந்து வேந்தர் மூவிஸ் உரிமையை கைப்பற்றியது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
லிங்கா டிசம்பர் 12 வெளியாகிறது. படத்தை வாங்கவும், திரையிடவும் நான் நீ என்று போட்டி போடுகின்றனர். ஆடியோ உரிமை 7 கோடிகளுக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை 32 கோடிகளுக்கும் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டது. அதேபோல் வெளிநாட்டு உரிமையும்.
 
தமிழக திரையரங்கு உரிமையை வேந்தர் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. 600 திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. எந்திரன் 550 திரையரங்குகளில் வெளியானதே இதுவரை தமிழக சாதனையாக இருந்து வருகிறது.

சூரி நடிக்கும் 'கருடன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

“எனக்கு கெட்ட பேரு வாங்கி தர பாக்குறீங்களா?” பாக்கியராஜ் படத்தை மறுத்த இளையராஜா! கங்கை அமரன்தான் காரணம்??

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

Show comments