Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம் ஹீரோயின் & பிக்பாஸ் பிரபலம் நடிக்கும் அடுத்த படம் ”அன்னபூர்ணி” …

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (09:46 IST)
ஜெய்பீம் படத்தில் கதாநாயகியாக நடித்த லிஜோ மோல் ஜோஸ் அடுத்து நடிக்கும் படத்துக்கு அன்னபூர்ணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

KH பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ODO பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இயக்கும் படம் "அண்ணபூர்ணி". இந்த படத்தில் ‘ஜெய்பீம்’ லிஜோ மோல் ஜோஸ், பிக்பாஸ் லாஸ்லியா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

திரில்லர் வகையில் உருவாகும் இந்த படத்துக்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் பாடல்கள் மற்றும் வசனங்களை யுகபாரதி எழுதுகிறார். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

கடைசி வரை நிறைவேறாமல் போன மனோஜ் பாரதிராஜாவின் ‘அந்த’ ஆசை!

ரிலீஸை நெருங்கிய ‘வீர தீர சூரன்’… விக்ரம் முதல் உதவி இயக்குனர்கள் வரை பலருக்கு சம்பள பாக்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments