Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைகர் பட இயக்குனரோடு கைகோர்க்கும் சல்மான் கான்?

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (08:59 IST)
லைகர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி படுதோல்வி அடைந்தது.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் ரிலீஸூக்குப் பிறகு படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது.

இதனால் அடுத்து பூரி ஜெகன்னாத் மற்றும் விஜய் தேவரகொண்டா கூட்டணியில் உருவாவதாக இருந்த ஜனகனமன திரைப்படம் கைவிடப்பட்டது. இதையடுத்து அடுத்த படத்துக்கான திரைக்கதை அமைக்கு பணிகளில் ஈடுபட்டு வரும் பூரி ஜெகன்னாத், அந்த கதையை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானிடம் கூறியுள்ளாராம். சல்மான் கானும் அந்த கதையை ஓகே சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிட் காலத்தில் மக்களைப் புத்துணர்ச்சியோடு வைத்திருந்தவை இவையிரண்டும்தான் – அஜித் குமார் கருத்து!

விஜய் சேதுபதி& பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் டைட்டில் ‘Slum dog’ஆ?... வெளியான தகவல்!

அடுத்த ஆயிரம் கோடி வசூல் படமா ‘காந்தாரா 1’.. முதல் நாளில் பிரம்மாண்ட வசூல்!

காந்தாரா -1 அலைக்கு நடுவிலும் தாக்குப் பிடிக்கும் தனுஷின் ‘இட்லி கடை’… இரண்டாம் நாள் வசூல் நிலவரம்!

தான் நடித்த கேரக்டரின் பெயரை நிஜ பெயராக மாற்றி கொண்டா நடிகர் சாம்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments