Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் காஷ்மீருக்கு ஷூட்டிங் செல்லும் லியோ படக்குழு?

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (08:15 IST)
லோகேஷ் இயக்கும் விஜய்யின் லியோ படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்க செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் 60 நாட்களுக்கு மேல் படமாக்கினர். அதன் பின்னர் இப்போது சென்னையில் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ். இந்நிலையில் இப்போது படத்தில் மேலும் சில நட்சத்திரங்கள் சிறப்புத் தோற்றத்தில் படத்தில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அந்த நடிகர்களை வைத்து மேலும் சில காட்சிகளை படமாக்க மீண்டும் படக்குழு காஷ்மீருக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த குழுவோடு விஜய் செல்லமாட்டார் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசைக் கச்சேரி!

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அடுத்த கட்டுரையில்
Show comments