Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழம்பெரும் நடிகை சவுக்கார் ஜானகியின் தங்கை மரணம்!

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (15:49 IST)
1950களில் புகழ்பெற்ற கதாநாயகி நடிகை கிருஷ்ணகுமாரி, அவர் சிவாஜிகணேசன், எம் ஆர் ராதா, என்டி ராம ராவ், எம் என் நம்பியார், விகே ராமசாமி,  கல்யாண்குமார் ஆகியோருடன் நடித்தவர். இவர் தெலுங்கு படம் முலம் திரையுலகிற்கு வந்தவர்.
தமிழ் சினிமாவில் சிவாஜியுடனும், தெலுங்கு சினிமாவில் என்.டி.ராமாராவ், அக்கினேனி நாகார்ஜுன ராவ் உடனும், கன்னட சினிமாவில் ராஜ்குமார் உடனும் நடித்தவர் கிருஷ்ணகுமார். இவர் 1970 களில் மிக முக்கிய நடிகையாக வலம் வந்தவர். இவருக்கு சிறிது காலமாக உடல் குறைவு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக இவர் 85 வயது நெருங்கிய நிலையில் இன்று பெங்களூருவில் மரணமடைந்தார். இவருக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து  வருகிறார்கள். 
 
இவர் பிரபல நடிகையான சவுக்கார் ஜானகியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments