Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெஜண்ட் சரவணன் அடுத்த படம் தொடக்கம்.. இயக்குனர் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
திங்கள், 24 ஜூன் 2024 (10:42 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல தொழில் அதிபர் லெஜெண்ட் சரவணன் நடித்த ’லெஜன்ட்’ என்ற படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கினார் என்பதும் இந்த படம் ஓரளவு சுமாரான வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் லெஜண்ட் சரவணன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது இரண்டாவது படத்தின் போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.  இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த பதிவில் அவர் இயக்குனர் துரை செந்தில்குமார் தான் இந்த படத்தின் இயக்குனர் என்பதையும் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் சூரி நடித்த ’கருடன்’ திரைப்படத்தை இயக்கியவர் துரை செந்தில்குமார் என்பதும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’புதிய விளையாட்டு ஆரம்பம்’ என்ற கேப்ஷனை  லெஜன்ட்   சரவணன் பதிவு செய்துள்ளார். இந்த தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments