Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையத்தில் பரவும் சோனாக்ஷி சின்காவின் ஆபாச வீடியோ

இணையத்தில் பரவும் சோனாக்ஷி சின்காவின் ஆபாச வீடியோ
, வியாழன், 26 பிப்ரவரி 2015 (11:21 IST)
சமீபகாலமாக நடிகைகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. ஒவ்வொருமுறை இப்படி ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகும் போதும், சம்பந்தப்பட்ட நடிகைகள், இது நாங்கள் கிடையாது, மார்பிங் வேலை என்று தவறாமல் மறுத்தும் வருகின்றனர்.
இந்த ஆபாச சுழலில் சமீபமாக சிக்கியிருப்பவர் சோனக்ஷி சின்கா. அப்பட்டமான ஆபாச வீடியோ ஒன்று இவர் பெயரில் வெளியாகியுள்ளது.
 
ஆனால் அந்த வீடியோவில் இருப்பது சோனாக்ஷி சின்கா இல்லை, அவரைப் போன்ற தோற்றம் கொண்ட ஆபாசப்பட நடிகை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil