Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபரீத கேள்வி கேட்ட ரசிகரை திட்டிய முன்னணி நடிகை ! ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (20:36 IST)
தமிழ் சினிமாவில் சுந்தரப் பாண்டியன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் லட்சுமி மேனன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள படம் புலிக்குத்தி பாண்டியன். இப்படத்தின் இவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரது கதாப்பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.lakshmimenon967

இந்நிலையில் நீண்டநாள் கழித்து தனது சமூக வலைதளப் பக்கத்திற்குத் திரும்பிய நிலையில் அவரிடம் ரசிகர்கள் ஹாட் புகைப்படங்கள் எப்போது வெளியிடுவீர்கள்?  திருமணம் எப்போது எனக் கேட்டு அவரை அப்செட் செய்துள்ளனர்.

இதனால் கடுப்பான நடிகை லட்சுமி மேனன், ஒரு நடிகையிடம் நீங்கள் எப்படி ஃபிட் ஆக உள்ளீர்கள்? அடுத்து நடிக்கவுள்ள படம் எது? நடித்துள்ள கதாப்பாத்திரம் பற்றிய விமர்சனங்கள் இவைகளைப் பற்றிக் கேட்காமல் மேற்கூறியபடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுமாறு கேட்ட ரசிகர்களை திட்டியுள்ளார் லட்சுமி மேனன்.

மேலும், தமிழ் சினிமாவில் குறிகிய காலத்திலேயே சசிகுமார்,( சுந்தரபாண்டியன்) அஜித்குமார்( வேதாளம்), விக்ரம் பிரபு( கும்கி) என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த லட்சுமி மேனன் இடையில் படிக்கச் சென்றுவிட்டு தற்போது புலிக்குத்தி படம் மூலம் ரீ எண்ட்ரீ கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்