Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்கேட்டிங் செய்து கை உடைத்துக்கொண்ட முன்னணி நடிகை

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (22:55 IST)
பாய்ஸ், சச்சின்,வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

இந்நிலையில் தனது குழந்தைகளுக்காக ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ள ஜெனிலியா முடிவெடித்துள்ளார். பின்னர்  இதுகுறித்து வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடலாம் என எண்ணியிருந்தபோது,தவறுதலாக கீழே விழுந்து கையில் எலும்பு முறிந்துவிட்டது.

விரையில் இதுசரியாகிவிடும் இதற்காகச் சிகிச்சை எடுத்துவருகிறேன் என ஜெனிலியா கூறி ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments