Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’புதிய வெப் சீரிஸ் ’’டைட்டிலை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (18:40 IST)
சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, காக்காமுட்டை, கனா, ரம்மி, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில்  நடித்து இன்று முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வருபவர் ஐஸ்வர்யார் ராஜேஷ்.

இவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள கபெ ரணசிங்கம் படம் தற்போது ஓடிடி தளத்தி வெளியாகி நல்லவரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று வர் சென்னைக்குப் புதுசு என்ற வெப் சீரிஸ் தொடரின் டீரைலரை வெளியிட்டுள்ளார்.

சென்னைக்குப் புதுசு என்ற வெப் சீரிஸ் முழுவதுமாக பெண்களை மையபடுத்தி எடுக்கப்பட்டுள் படம் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

அடுத்த கட்டுரையில்
Show comments