சூப்பர் ஸ்டார் படத்தின் நடிக்க முன்னணி நடிகைக்கு ரூ.10 கோடி சம்பளம் !

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (22:48 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையான வலம் வருபவர் நயன் தாரா. இவர் தற்போது, ரவுடி பிக்சர்ஸ் சார்பில் அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை தயாரித்து,  நடித்து வருகிறார்.

இதற்கிடைய பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயினாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தில் நடிக்க  நடிகை நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் பேசியுள்ளதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments