Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி நடிகையின் புகார்...இணையதளத்தில் டிரெண்டிங்

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (20:59 IST)
நடிகை நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து, சங்க தமிழன், டிக் டிக் டிக் போன்ற படங்களின் மூலமாக பிரபலமானவர். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

ஸ்விக்கி நிறுவனம் மூலமாக அவர் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இது முதல் முறையில்லையாம் ஏற்கனவே இதுபோல ஒருமுறை நடந்துள்ளதாம். இந்நிலையில் உணவை டெலிவரி செய்த ஸ்விக்கி நிறுவனத்திடம் உங்கள் சேவையில் தரமான உணவகங்களை இணைக்கவேண்டும் எனவும்  கண்டித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை நிவேதிதா பெத்துராஜ் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி, கிடந்ததால் அந்த உணவு ஆர்டர் மூன் லைட்  உணவகத்தின் மீதும் ஸ்விக்கி நிறுஇவனத்தின் மீதும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்த ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து இதை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படமாகிறது மேகாலயா ஹனிமூன் கொலை: ராஜா குடும்பத்தினர் சம்மதம்.. டைட்டில் அறிவிப்பு..!

40 கோடி சப்ஸ்க்ரைபர்களை தாண்டிய Mr.Beast! நேராக வீட்டுக்கு சென்று பரிசளித்த Youtube CEO!

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

அடுத்த கட்டுரையில்
Show comments