Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலருடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய முன்னணி நடிகை !

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (16:13 IST)
நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளை இன்று தனது காதலருடன் இணைந்து கொண்டாடினார் இதன் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும் தன் சொந்த முயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகியுள்ளார்.

தற்போது ஸ்ருதி ஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வருகிறார். ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் இப்படம் விரையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்று தனது 35 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் இணைந்து பிறந்தநாளைக் கொண்டாடினார்.  ஆனால் அவர் யார் என்ற விவரம் வெளியாகவில்லை.

தனது இன்ஸ்டாகிராமில் இப்புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள ஸ்ருதிஹாசனுடன், இப்படத்தில் டூடுல்கலைஞரான சாந்தனு ஹாசாரிகா நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஸ்ருதிஹாசனும் மைகேல் கோர்சலும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments