Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சனா 2 - 15 பையனாக நடித்துள்ள லாரன்ஸ்

Webdunia
வியாழன், 5 மார்ச் 2015 (12:30 IST)
காமெடி கலந்த பேய்கதை என்ற புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்த படம், லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா. அதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 10 வெளியாகிறது.
 
இந்தப் படத்தில் லாரன்ஸ் மொத்தம் 4 தோற்றங்களில் நடித்துள்ளார். 15 பையனாக, 25 வயது இளைஞனாக, 45 வயது மத்திய வயதுக்காரராக, 60 வயது கிழவராக என 4 தோற்றங்கள்.
 
இந்தப் படத்தில் தாப்ஸி நாயகி. நித்யா மேனனுக்கு முக்கியமான வேடம். காஞ்சனாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்த கோவை சரளாவும் படத்தில் இருக்கிறார். மேலும், முதல் பாகத்தில் நடித்திருந்த ஸ்ரீமன், தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments