Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்னகுமார் வேண்டாம்… லோகேஷிடம் கோரிக்கை வைக்கும் லாரன்ஸ்!

Webdunia
சனி, 21 அக்டோபர் 2023 (07:47 IST)
மேயாத மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் புகழ் வெளிச்சம் பெற்றவர் இயக்குனர் ரத்னகுமார். இதையடுத்து அவர் பெயரில் பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய ஆடை மற்றும் குலுகுலு ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களை ஏமாற்றின.

இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கதை இலாகாவில் முக்கிய நபராக இருந்து வரும் ரத்னகுமார் அடுத்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சந்திரமுகி 2 படத்துக்குப் பிறகு லாரன்ஸ் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது லாரன்ஸ் இந்த படத்தை ரத்னகுமார் இயக்க வேண்டாம் எனவும் வேறு இயக்குனரை வைத்து இயக்கலாம் எனவும் லாரன்ஸ் லோகேஷிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த படத்தை ரத்னகுமார் இயக்குவாரா என்பது இப்போது சந்தேகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments