Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்… மருத்துவர் அறிக்கை!

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (10:38 IST)
பழம்பெரும் பாடகரான லதா மங்கேஷ்கர் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்திய சினிமாவில் மிகவும் முதுபெரும் பிண்ணனி பாடகிகளில் முக்கியமானவர் லதா மங்கேஷ்கர். இந்தி, பெங்காலி, தமிழ், கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். மும்பையில் வசித்து வரும் லதா மங்கேஷ்கருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளார். இதற்கிடையே அவர் குறித்து வதந்திகள் பரவ ஆரம்பித்தன. இதை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம் ‘லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் உள்ளது. அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்’ என்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments