Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர் போகும் முன் கடைசியா இரண்டு பொருளை தான் சௌந்தர்யா கேட்டாராம் - ஷாக்கிங் தகவல்!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (15:39 IST)
90களின் இறுதியில் தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் சௌந்தர்யா. ரஜினிகாந்த், கமலஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி என தென்னிந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களோடும் ஜோடியாக நடித்து தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை சௌந்தர்யா. இவரை பொன்னுமனி எனும் படத்தின் மூலம் இயக்குனர் ஆர் வி உதயகுமார் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
 
சினிமா வாய்ப்புகள் குறைந்த போது அவர் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளார். 2004 ஆம் ஆண்டு பாஜகவுக்காக பிரச்சாரத்திற்காக சென்ற அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவர் மரணத்தில் தற்போது வரை பல மர்மங்கள் இருப்பதாக பேசப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில் இதுவரை வெளிவராத தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது சௌந்தர்யா இறப்பதற்கு முன்னர் காட்டன் புடவை, குங்குமம் இது இரண்டையும் தான் கேட்டதாக அவரது அண்ணி பேட்டி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments