Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு லேப்டாப் - முதல்வர் அறிவிப்பு

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (16:43 IST)
8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு டேப்லாட், கம்யூட்டர்கள் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திரமா நிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான வை.யெஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து வரும் நிலையில், தற்போது, ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,  8 ஆம் வகுப்பு மாணவியருக்கு டேப்லெட் கம்யூட்டர்கள் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு டேப்லெட்டின் மதிப்பு ரூ.12 ஆயிரம் எனவும், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சுமார் 7 லட்சம் மாணவ, மாணவியர் சேர்த்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகௌள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யின் GOAT படத்தை முந்தும் அஜித்தின் குட் பேட் அக்லி.. ரிலீஸில் புதிய உச்சம்!

விஜய் சேதுபதி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்துக்கு மாஸான டைட்டில்!

கல்கி படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தொடங்கும்?.. இயக்குனர் நாக் அஸ்வின் அப்டேட்!

சூர்யாவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு… எந்த படத்தில் தெரியுமா?

விறுவிறுப்பாக நடக்கும் ‘வாடிவாசல்’ படப்பணிகள்.. ஜி வி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments