Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லால்சலாம்: ‘தேர்த்திருவிழா’ சிங்கிள் பாடல் ரிலீஸ்..!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (18:25 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்ற ‘தேர்த்திருவிழா’ என்ற பாடல் வெளியானது. ஏ ஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். சங்கர் மகாதேவன், ஏஆர் ரஹைனா உள்ளிட்டோர் பாடிய இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே எழுந்து ஆட்டம் போட வைக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
ஒரு கிராமத்தில் நடைபெறும் தேர் திருவிழாவை காட்சிப்படுத்தி உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு உண்மையான தேர்த்திருவிழாவை நேரில் பார்ப்பது போல் வைத்துள்ளார் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் இந்த பாடல் மிகப்பெரிய அளவில்  தமிழகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments