Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் திருவண்ணாமலையில் தொடங்கிய லால் சலாம் படப்பிடிப்பு… ரஜினி பங்கேற்பு!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (16:46 IST)
ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் புதுபடம் என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் சம்மந்தமான சில காட்சிகள் மும்பையில் சில வாரங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டது.

லால் சலாம் படத்தினை ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் நேற்று லால் சலாம் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு நடித்துள்ளார். இன்னும் 3 நாட்கள் திருவண்ணாமலையில் ரஜினியை வைத்து காட்சிகள் எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேரில் இருந்து ‘ஜெயம்’-ஐ எடுத்தாலும் தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்த ரவி மோகன்!

நடிகர்கள் அறிவாளி அல்ல..? நீங்கள் புத்திசாலியாக இருக்க வேண்டும்..! - கமல் கன்னட சர்ச்சை குறித்து ராணா கருத்து!

அன்பறிவ் சகோதரர்களை இயக்குனர்களாகத் தேர்வு செய்தது ஏன்?.. கமல் அளித்த பதில்!

விண்டேஜ் பாடல்… அழகான லொக்கேஷன்ஸ்… வித்தியாச வடிவேலு – எப்படி இருக்கு ‘மாரீசன்’ டீசர்!

ரூ. 21.26 கோடியை 30% வட்டியுடன் வழங்க வேண்டும்: நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments